பின்வாங்கும் திரையரங்க உரிமையாளர்கள்..விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்..!
கொரோனா பிரச்சனைக்கு பிறகு முதன்முதலாக வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜிற்கு இது விஜய்யுடன் முதல் படம், எனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Read more