பலருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு; எனக்கு அதுதான் தொழில்! அஜித் அறிக்கை
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
Read more