அதே வளைவு..அதே நெளிவு..கொஞ்சம் கூட அழகு குறையாத சிம்ரன் !

நடிகை சிம்ரன் தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தில் பிஸியான நடித்துவரும் சிம்ரன், ஓய்வு நேரத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த சூப்பரான ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

90களின் இறுதிப்பகுதியில் தமிழ் சினிமாவில் நாயகிகள் வெறும் ஹீரோக்களுடன் டூயட் பாடிவிட்டுச் செல்லும் போது, சிம்ரன் அழகுப் புதுமைகளாக வந்து தனக்கு தகுந்த மாதிரி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார்.

இதுவும் சிம்ரனின் இடுப்பு நடன அசைவு அல்டிமெட் அந்த அசைவுக்கு இன்று வரை ரசிகர்கள் இருந்து வருகிறார். இப்படி ஒரு நடனத்தை நடிகை சிம்ரன் ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அதே வளைவு , அதே நெளிவு கொஞ்சம் கூட அழகு குறையல என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளை வென்று கவித்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். மேலும், கார்த்தியின் சர்தார், சியான் 60, ராக்கெட்டரி நம்பி விளைவு,வணங்காமுடி, துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *