என்ன ஆச்சு.. ஏன் இப்படி… அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன் .குணசித்திர நடிகையான இவர் 4 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

நடிகை, இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி,ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், பல சமூக கருத்துத்துகளை தயங்காமல் கூறிவருகிறார். தற்போது இவர், தனது வலைத்தள பக்கத்தில், அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக உடல் எடை குறையும் போது நம்பிக்கை அதிகரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *