விஜய் டிவி புதிய சீரியலின் அழகான புரொமோ இதோ- யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக ஏற்கெனவே ஒரு தகவல் வந்தது.அதில் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான நக்ஷத்ரா, தீபக் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.

தெய்வமகள் சீரியல் புகழ் ரேகாவும் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பின் இந்த சீரியல் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் திடீரென சீரியலுக்கான புரொமோவே இன்று வெளியாகியுள்ளது.சரியாக காலை 10 மணிக்கு விஜய் தொலைக்காட்சி புதிய சீரியலின் புரொமோவை வெளியிட்டுள்ளனர்.

தமிழும் சரஸ்வதியும் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் புரொமோவில் நக்ஷத்ரா மற்றும் தீபக்கின் கதாபாத்திரம் பற்றிய புரொமோவாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *