தேசிய விருது வாங்கிய பிரபலம் உயிரிழந்தார்- ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வீட்டில் ஏற்பட்ட சோகம்

தமிழ்கத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் அலை தாக்கமே பெரிய அளவில் இருந்து நிலையில் 3ம் அலை குறித்த அச்சம் மக்களிடம் அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் பிரபலங்களின் மரணங்களும் நிறைய கேள்விப்பட்டு வருகிறோம்.இப்போது பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அவரது தந்தையும், 3 முறை தேசிய விருது வாங்கிய ஒளிப்பதிவாளருமான சிவன் அவர்கள் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

89 வயதாகும் அவரது இறுதி சடங்குகள் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *