வீட்டு வாசல்ல இப்படியா உட்காந்திருப்பாங்க.. சூடேத்தும் டிக்டாக் இலக்கியா
சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் நடிகை இலக்கியா. ஆபாச வசனங்களை பேசியும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதனை தொடர்ந்து நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இலக்கியா.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை இலக்கியா தொடர்ந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும் தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் டிக்டாக் இலக்கியா பிகினியில் மிரட்டினார். வெள்ளை நிற பிகினியில் அவர் போட்ட ஆட்டம் வேற லெவலில் வைரலானது.

அதனை தொடர்ந்து தனது தோழியுடன் சேர்ந்து மோசமாக வீடியோ வெளியிட்டிருந்தார் டிக்டாக் இலக்கியா. இரட்டை அர்த்த பாடலுக்கு அவர்கள் லூட்டி அடித்து வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களா என கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்துள்ள இலக்கியா, சிவப்பு நிற சேலை அணிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்துள்ள இலக்கியா, சிவப்பு நிற சேலை அணிந்துள்ளார்.
இதில் ஒரு பக்கம் மட்டும் மாராப்பால் மறைத்துள்ள இலக்கியா, தொடை வரை சேலையை வாரி இழுத்து விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். பார்க்கவே ஒரு ரகமாக இருக்கும் இலக்கியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வீட்டு வாசலில் இப்படியா உட்காந்திருப்பது என விளாசி வருகின்றனர்.

மேலும் பலர் ஆபாசமாகவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் இப்படி இவ்வளவு செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அவரது தொடை அழகையும் முன்னழகையும் வர்ணித்து வருகின்றனர்.