பால்கோவா சிலை போல சும்மா பதற வைக்கிறாரே டெமி ரோஸ்.. வேற லெவல் ஹாட்னஸ்!

தினமும் படு கவர்ச்சியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை டெமி ரோஸ்.

ஒரு பக்கம் லைக்ஸ் குவிந்து வரும் நிலையில், மறுபக்கம் ஃபாலோயர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.15.7 மில்லியனில் இருந்து தற்போது 15.8 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர்.

ஐந்தரை அடியில் ஒரு பால்கோவா சிலையே அப்படியே நிற்பது போல தனது மொத்த அழகையும் தாங்கி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார் இந்த இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் அழகியுமான டெமி ரோஸ்.

அதிரூப சுந்தரி

பரந்த மனசுடன் இவர் கொடுத்துள்ள இந்த ஹாட் போட்டோ ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றி உள்ளது.முன்னழகு, பின்னழகு என மொத்தமாகவே அழகு கடைத் தெருவாக மாறியுள்ள டெமி ரோஸின் செம ஷேப் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பிறவிப் பலனை அடைந்து வருகின்றனர்.

நாள் தோறும் இவர் பதிவிடும் புதிய போட்டோக்களை பார்க்கவே ஒவ்வொரு நாளும் புதிய புதிய ரசிகர்கள் கூட்டமும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்த்து வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டு டெமி ரோஸின் அப்பா ஒரு விபத்தில் உயிரிழந்தார். பின்னர், அவரது அம்மா 2019ம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கடுமையான மன சோர்வுடன் இருந்து வந்த டெமி ரோஸ், உலகம் முழுக்க சுற்ற ஆரம்பித்து, சூப்பர் மாடலாக வலம் வருகிறார். 2019ல் அவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *