பின்வாங்கும் திரையரங்க உரிமையாளர்கள்..விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்..!

கொரோனா பிரச்சனைக்கு பிறகு முதன்முதலாக வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜிற்கு இது விஜய்யுடன் முதல் படம், எனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. படமும் வரும் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மாஸ்டர் படம் இதுவரை ரூ. 104.25 கோடி வியாபாரம் ஆகியுள்ளது. அப்படியும் இந்த மாஸ்டர் திரைப்படம் ஹிட் பட லிஸ்டில் வர வேண்டும் என்றால் ரூ. 190 கோடி வசூலிக்க வேண்டுமாம். ஆனால் திரையரங்கம் 100% ரசிகர்கள் பார்வைக்கு விட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் பின் வாங்குவதாக தெரிவிக்க படுகிறாட்டு

சரி இதுவரை எந்தெந்த இடத்தில் மாஸ்டர் திரைப்படம் வியாபார விவரம் இதோ,

தமிழ்நாடு – 62.5Cr
ஆந்திரா, தெலுங்கானா – 8Cr
கர்நாடகா – 6Cr
கேரளா – 4.15Cr
ஹிந்தி டப்பிங் – 4Cr
ROI – 1.1Cr
USA – 3.5Cr
ROW – 15Cr
மொத்தம் உலகம் முழுவதும் – 104.25Cr

இது விசுவாசம் திரைப்பட வியாபாரத்தில் 3 ல் 2 பங்கு மாத்திரமே என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *